அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
எனது முதல் வலைப்பூவிர்க்கு வருகை தந்த உங்களுக்கு மிக்க நன்றி. இந்த வலைப்பூவை உருவாக்கியதற்கு முதல் காரணம் இஸ்லாத்தைப் பற்றிய தகவல்கல்ளை பறிமாறிக்கொள்வதற்கே. இது எனது முதல் வலைப்பூ ஆகையால் ஒரு சிறிய தகவலைச் சொல்லி விடைபெருகிறேன்.
கீழ் உள்ள துஆ வித்ரு தொழுகையில் ஓதும் குனூத்து
